Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு மே மாதம் எப்படி இருக்கும்? முழு ராசி பலன் இங்கே!
மே மாத பலன்கள் 2026: கும்ப ராசியினருக்கு மே மாதத்தில் என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், கும்ப ராசியினரின் தொழில், வருமானம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு காதல் இனிக்கும் காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். காதல் கைகூடும். வெளியூர் செல்வது, சுற்றுலா செல்வது போன்ற யோகங்கள் ஏற்படும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது, மொபைல் வாங்குவது, டிவி, ஃபிரிட்ஜ் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். மொபைல்களை அப்டேட் செய்வீர்கள்.
படிப்பு
தேவையில்லாத பழக்கங்களுக்கு அடிமையாகக்கூடிய காலகட்டமாக இருக்கும். இளைய சகோதரன், சகோதரிகளுக்கு வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. நிறைய பேருக்கு காது,மூக்கு, தொண்டை, பல் மருத்துவராகும் யோகம் உண்டு. செவ்வாய் பலமாக இருப்தால் ஆர்கிடெக்சர் படிக்கும் வாய்ப்பு உண்டு. சிவில் சர்வீஸ் படிப்பவர்களுக்கு வெற்றி ஏற்படும்.
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரலாம். வேலை மாற்றம் நினைப்பவர்கள் நல்ல வாய்ப்புகளை பெறலாம். மேலதிகாரிகளுடன் பேசும்போது அமைதியாக நடந்துகொள்வது நல்லது.
பணவரவு
வருமானம் சீராக இருக்கும். பழைய கடன்களை குறைக்கும் வாய்ப்பு கிடைக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தினால் சேமிப்பு உயரும். குடும்பத்திற்காக சில பெரிய செலவுகள் வரலாம். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கலாம். உறவினர்களின் ஆதரவும் இருக்கும்.
வழிபாடு
படிப்பில் கவனம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும்வர்களுக்கு சாதகமான காலம். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மீடியா தொழில், கலைத் துறை, நடனக் கலைஞர்கள், பாடகர்களுக்கு அற்புதமாக இருக்கும். ருத்ராபிஷேகம் செய்து ருத்ரனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 85 சதவீதமும் ஏற்றத்தைத் தரும்.
-
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்












Click it and Unblock the Notifications