மே மாத பலன் 2026: லக்கி ஜாக்பாட்டை தட்டித் தூக்கும் ரிஷபம் ராசி.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
மே மாத பலன்கள் 2026: ரிஷபம் ராசியினருக்கு மே மாதத்தில் என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், ரிஷபம் ராசியினரின் தொழில், வருமானம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசியினருக்கு ஆரோக்கியத்தை நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லது. அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகள் வாங்கித் தருகிறேன் என்று கூறி பணம் வாங்கி திருப்பிக் கொடுக்காத சூழ்நிலைகள் ஏற்படும். மாமனார், அப்பா பணம் கேட்டு நிலைமை ஏற்படும். தண்டச் செலவுகள் ஏற்படும். பணம் உங்களிடம் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காத அமைப்பு ஏற்படும்.
ஆரோக்கியம்
முகம், கண், சளி தொந்தரவு காய்ச்சல் போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மூக்குத்தி, வைர நெக்லஸ், எலக்ட்ரானிக் பொருட்கள், கணினி போன்றவற்றை வாங்குவீர்கள். உங்களுக்குத் தேவையான பொருட்கள், குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்கி மகிழ்வீர்கள். இடத்தில் முதலீடு செய்வீர்கள். சகோதரர்கள் மூலமாக முதலீடு செய்யக்கூடிய யோகம் உண்டு.
முன்னேற்றம்
பெரிய வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படும். மே மாதத்தில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தை தவிர மற்ற எந்தவொரு பெரிய பாதிப்பும் இல்லை. பெரியவர்கள், உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காசு, பணத்திற்கு பெரிய பஞ்சம் எதுவும் ஏற்படாது. நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். பக்கத்து ஊருக்கு சென்று வருவீர்கள்.
யோகம்
நிகழ்ச்சிகளுக்கு, விழாக்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு. தேர்த் திருவிழாக்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு. நினைத்த விஷயங்களை எடுத்து முடிக்கும் யோகம் உண்டு. எந்தவொரு காரியத்தை செய்தாலும் அதனைத் திட்டமிட்டு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். பொறுமையாக இருந்து செய்யும் காரியங்களில் வெற்றிகள் ஏற்படும்.
வழிபாடு
பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தினந்தோறும் சந்தனம், குங்குமம் சேர்த்து வைத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். மாகலட்சுமி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 100 சதவீதம் நன்மைகள் உண்டாகும் நேரம். ஆரோக்கியத்தை மடடும் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
-
ஆனி மாத பலன்: துலாம் ராசிக்கு பத்ர ராஜயோகத்தால் வரும் அதிர்ஷ்டம்.. என்னென்ன பலன்கள்? -
மகரம், கும்பம், மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்... பணம், பதவி, முன்னேற்றம் காத்திருக்கிறது! -
இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான முழு பலன்கள் -
ஆனி மாத பலன் 2026: கும்ப ராசிக்கு ராஜயோகம், தொழில் வளர்ச்சி மற்றும் பணவரவு அதிகரிப்பு! -
ஆட்டத்தை ஆரம்பிக்கும் மகர ராசி.. பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. தொட்டது துலங்கும் யோகம் -
ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. குரு சுக்கிரனால் வரப்போகும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: விருச்சிகம் ராசிக்கு 15 வருடங்களுக்கு பிறகும் நல்ல காலம்.. தேடி வரும் யோகங்கள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications