வார பலன்: துலாம் ராசிக்கு இனி சிங்கப் பாதை.. அடி தூள் பண்ணுங்க
வார ராசி பலன்: அம்மனுக்குரிய ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆடி 5 முதல் 11 ஆம் தேதி வரையிலான (ஜூலை 21 முதல் 27 வரை) துலாம் ராசிக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதான ஆடி மாதம் பிறந்துள்ளது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏராளமான அற்புதங்களையும், பெரு மகிழ்ச்சியையும் தரும். கடந்த காலங்களில் இழுபறிய தடைபட்ட காரியங்கள் தற்போது நிவர்த்தியாகும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். உங்களின் கடின முயற்சிக்கு கை மேல் பலன் கிடைக்கும். நல்ல மாற்றங்கள் நிகழும்.
தொழில் ஏற்றம்
கணவன் - மனைவி இடையே நிலவி வந்த மோதல் குறைந்து அந்யோநியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் பரி பூரணமாக விலகும். வியாபாரம், தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் முற்றிலும் விலகி அற்புதமான யோகம் கிடைக்கும். உத்யோகம், தொழில், கல்யில் எடுக்க கூடிய முடிவுகள் மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்கும்.
புதிய முயற்சிகள்
ஆச்சர்யப்படுமளவுக்கு லாபம், முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளை மேற்கொள்ள இது சரியான நேரம். தொழில், உத்யோகம், கல்வியில் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகள் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும். இது ஆடி மாதம் ஆயிற்றே புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாமா என்ற தயக்கம் வேண்டாம். குல தெய்வத்தின் அருள் அருமையாக உள்ளது.
உத்யோகம் உச்சம்
பத்தாம் இடத்தில் சூரிய பகவான் இருக்கிறார். இதனால் எந்த கவலையும் இல்லாமல் புதிய முடிவுகளை எடுக்கலாம். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். உங்களின் ஆளுமைத் திறன் சிறப்பாக வெளிப்படும். எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் உச்சம் தொடுவீர்கள். கல்வியி சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
கவனம் பரிகாரம்
சளி பிரச்சனை, தொண்டை, பல், கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். வியாழக்கிழமை இஷ்ட தெய்வம் அல்லது சித்தர்கள் வழிபாடு உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications