Kavitha

நான் கவிதா, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் சமையல் கலை (Recipes) தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்முறைகளை எழுதி வரும் அனுபவமிக்க எழுத்தாளர். 6 ஆண்டுகளுக்கும் மேலாக இணைய ஊடகங்களில் பணிபுரிந்த நான், பாரம்பரிய தமிழ் உணவுகள், ஆரோக்கியமான சிறுதானிய சமையல், பண்டிகை கால பலகாரங்கள் மற்றும் சமையல் குறிப்புகளை (Kitchen Tips) வாசகர்களுக்கு வழங்கி வருகிறேன். செய்தித்துறை அனுபவமும் கொண்ட நான், சுவையான ரெசிபிக்களை எளிய, தெளிவான செய்முறை விளக்கங்களுடன் தமிழில் வழங்குவதில் அனுபவம் கொண்டுள்ளேன்.

Recent Posts