Bison OTT: 5 மொழிகளில் ஓடிடியில் ரிலீஸானது பைசன் காளமாடன்!
சென்னை: தமிழ் சினிமா உலகில் அதிர்வை ஏற்படுத்திய துருவ் விக்ரமின் புதிய படம் "பைசன் காளமாடன்" இன்று முதல் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜின் வழிகாட்டுதலில் துருவ் விக்ரம் இப்படத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் தனிப்பயிற்சிகளை மேற்கொண்டு கபடி விளையாட்டு அடிப்படையிலான இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்திருக்க, பசுபதி, லால், ரஜிஷா விஜயன், அமீர் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைத்தவர் நிவாஸ் கே. பிரசன்னா. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், தமிழில் வெற்றிகரமாக ஓடி முதலை ஈட்டி லாபம் சம்பாதித்து கொடுத்துவிட்டது.
ஆனால் தெலுங்கில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இப்போது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளிலும் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளதால், அதிக அளவிலான பார்வையாளர்களை சென்று சேரும். அவர்கள் கருத்துக்கள் என்னவாக இருக்கும் என்று அறிய படக்குழு காத்துள்ளது.
துருவ் விக்ரம், குடும்பமும் கிராமமும் எதிர்கொள்ளும் ஜாதிப் பிரச்சனைகள், வர்க்க அரசியல், வன்முறை, குடும்ப உறவு இவையெல்லாம் கபடி விளையாட்டுக்கு பின்னணியாக கோர்க்கப்பட்டுள்ளன.
கலைஞர்கள்:
- இயக்குநர்: மாரி செல்வராஜ்
- ஒளிப்பதிவு: எழில் அரசு கே
- இசை: நிவாஸ் கே. பிரசன்னா
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications