எதையோ பேசவும் தோனுதடி....
Subscribe to Oneindia Tamil

உனக்கான ஓர் கவிதையை எழுதச்சொன்னாய்
நீயே கவிதையென்றேன் ஆனாலும் கேட்டாய் சொல்லென்று
முதலெழுத்தை நீக்க தேவலோகப் பெண்ணாய் நீ
நடுவெழுத்தை நீக்க என்னில் "பாதி"யானாய்
கடையெழுத்தை நீக்கினால் "பார"மாவாயோ என
நீக்காமல் விட்டுவிட்டேன் -இருந்துவிட்டுப் போகட்டும்
மீசைக்கவிஞன் பெயர்
பின்னல் விழுந்ததுபோல் எதையோ பேசவும் தோனுதடி....












Click it and Unblock the Notifications