Debate: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவு சொல்வது என்ன?
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளையும், பரபரப்புகளையும், மண்டை உடைப்புகளையும், பண மழை, பட்டி அடைப்பு குற்றச்சாட்டுகளையும் பார்த்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதன் மூலம், தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. அவர் பெற்ற ஓட்டுக்கள், 110556. அதிமுக வேட்பாளர் தென்னரசு 43981 ஓட்டுகள் பெற்றுள்ளார். நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள், திமுக கூட்டணி கட்சியினர். பணநாயகம் வென்றுவிட்டது என்கிறார் தென்னரசு. பாதியிலேயே ஓட்டு எண்ணும் இடத்திலிருந்து கோபமாகவும் கிளம்பியுள்ளார்.

பிரச்சார களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாம் தமிழர் கட்சியோ 8474 ஓட்டுகளை பெற்று டெபாசிட் இழந்துள்ளது. தேமுதிக, தனது சரிவு பாதையை தொடர்ந்துள்ளது. பெற்ற ஓட்டுக்கள் வெறும், 1177. ஒரு காலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக, சுயேச்சைகளோடு, போராடியதை பார்த்தவர்களுக்கு விஜயகாந்த்தின் அருமை, பெருமை புரிந்திருக்கும்.
ஒட்டுமொத்தமாக இந்த தேர்தல் முடிவுகளின் பருந்துப் பார்வை இது. உங்களது உள்ளார்ந்த பார்வை என்ன? ஈரோடு கிழக்கு வெற்றியின் உண்மையான அர்த்தம் என நீங்கள் நினைப்பது எதை? நீங்கள் ஏற்பது, திமுக கூட்டணி வாதத்தையா, அதிமுக கூட்டணி குற்றச்சாட்டையா? கருத்துக்களை பதிவிடுங்கள், உங்கள் உள்ளத்தில் உள்ள எண்ணங்களை உலகம் அறியட்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications