பஞ்சப்பாட்டில் இருந்து வெளியே வந்த 5 நாடுகள்...:
Subscribe to Oneindia Tamil
இவ்வாறு பல்லாண்டுகால பஞ்சப்பாட்டில் இருந்து வெளியே வந்த 5 பேரும் (இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் அமெரிக்கா) இணைந்த கைகளாய் மாறி உருவாக்கிய அமைப்பு தான் பிரிக்ஸ் அமைப்பு (BRICS- Brazil, Russia, India, China, and South Africa).

2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் Brazil, Russia, India, China ஆகிய BRIC நாடுகள் மட்டும் இது தொடர்பாக நியூயார்க்கில் வைத்து பேச்சுவார்த்தையைத் துவக்கின. அப்போது S இல்லை, அதாவது தென் ஆப்பிரிக்காவை சேர்க்கவில்லை. 2009ம் ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவின் யகாடெரின்பர்க் நகரில் வைத்து பிரிக் அமைப்பை சட்டுபுட்டு என உருவாக்கினர்.
2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைத்துக் கொண்டு BRIC அமைப்பு BRICS ஆக விரிந்தது.












Click it and Unblock the Notifications