உலக மக்கள் தொகையில் பாதிப் பேர் இந்த 5 நாடுகளில் தான்...:

Subscribe to Oneindia Tamil

உலக மக்கள் தொகையில் பாதிப் பேர், சுமார் 300 கோடி பேர், இந்த 5 நாடுகளில் தான் வசிக்கின்றனர். உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 5ல் 1 பங்கு இந்த நாடுகளைச் சார்ந்தது. உலகின் மொத்த வர்த்தகத்தில் 6.14 ட்ரில்லியன் டாலர்கள் இந்த 5 நாடுகளிடையே நடக்கிறது. உலக வர்த்தகத்தில் இது 17 சதவீதம்.

BRICS establish $100bn bank and currency reserves to cut out Western dominance

படா ஆசாமிகளான இந்த 5 பேரும் ஒன்று சேர்ந்தது, உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் இங்கு தான் இருக்கோம் என்று மார்தட்டிக் கொள்ள அல்ல. உலகப் பொருளாதாரத்தை அமெரிக்கா- ஐரோப்பாவிடம் இருந்து மீட்டு எடுக்கவே.

குறிப்பாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்துக்கு மாற்றாக ஒரு உலகளவிலான மாற்று வங்கியை உருவாக்கவே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+