வாட்ஸ்அப்பில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்ய முடியாது.. வதந்திகளை நம்ப வேண்டாம்
சென்னை: கொரோனா தடுப்பூசியை வாட்ஸ்அப்பில் பதிவு செய்யலாம் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. ஆனால் அந்த தகவல் பொய்யானது. நம்ப வேண்டாம். நீங்கள் வாட்ஸ்அப் மூலம் கோவிட் -19 தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியாது.
வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி பதிவு செய்ய நீங்கள், உங்கள் பெயர், வயது மற்றும் ஆதார் அல்லது எந்த அரசாங்க ஐடியுடன் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம் என்று போலி தகவல் பரவி வருகிறது.

நீங்கள் வசிக்கும் பகுதியின் பின்கோடு எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியின் இரண்டு டோசுக்கு பதிவு செய்யலாம் என்றும் அது கூறுகிறது.
இந்த தகவல் முற்றிலும் தவறானது. COVID-19 தடுப்பூசிக்கான பதிவு COWIN போர்ட்டல் மற்றும் ஆரோக்யா சேது ஆப் மூலம் மட்டுமே செய்ய முடியும்.
COVID-19 தடுப்பூசிக்கு நீங்கள் எவ்வாறு பதிவு செய்யலாம் என்பதற்கான படிகள் கீழே உள்ளன. மேலும், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே டோஸ் எடுக்க தகுதியுடையவர்கள்.
எவ்வாறு பதிவு செய்வது?
தடுப்பூசிக்கு முன்னர் பயனாளிகள் கோ-வின் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டியிருக்கும், மேலும் சி.வி.சி நோடல் அதிகாரிகள் பதிவு நடந்துள்ளதை உறுதி செய்வார்கள்.

Fact Check
வெளியான செய்தி
கொரோனா தடுப்பூசியை வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம்
முடிவு
COWIN போர்ட்டல் மற்றும் ஆரோக்யா சேது ஆப் மூலமாகத்தான் நீங்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்
ரேட்டிங்
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications