Gold Rate: கானல் நீராகும் Gold Jewel? சென்னையில் தங்கம் விலை ஷாக்! வெள்ளியை கூட விட்டு வைக்கலையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 21) ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் ஒரு சவரன் ரூ 99,200 -க்கும், ஒரு கிராம் ரூ 12,400-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 226க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,26,000-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

Gold Rate Gold Price

கடந்த நவம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 5 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 89,440-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 95,840- க்கு விற்பனையானது.

டிசம்பர் 21-ஆம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலை ஒரு சவரன் ரூ 99,200 -க்கும், ஒரு கிராம் ரூ 12,400-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 226க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,26,000-க்கும் விற்பனையாகிறது.

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

21.12.2025- ஒரு சவரன் ரூ.99,200
20.12.2025- ஒரு சவரன் ரூ.99,200
19.12.2025- ஒரு சவரன் ரூ.99,040
18.12.2025- ஒரு சவரன் ரூ.99,520
17.12.2025- ஒரு சவரன் ரூ.99,200
16.12.2025- ஒரு சவரன் ரூ.98,800
15.12.2025- ஒரு சவரன் ரூ.1,00,120 (மாலை)
15.12.2025- ஒரு சவரன் ரூ.99,680 (காலை)
14.12.2025- ஒரு சவரன் ரூ.98,960
13.12.2025- ஒரு சவரன் ரூ.98,960
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,960 (மாலை)
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,000 (காலை)
11.12.2025- ஒரு சவரன் ரூ.96,400
10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240
09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160
03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480
02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+