பூனை மீசை மூலிகை.. ஒரே வாரத்தில் கிட்னியை கிளியர் ஆக்கிடும் சூப்பர் இலை.. அற்புதம் காட்டும் ஜாவா டீ
சென்னை: சிறுநீரகம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், அதற்கு இந்த பூனை மீசை மூலிகையே போதும்.. இந்த மூலிகையின் வேறுவகையான பயன்கள் என்னென்ன தெரியுமா?
இந்த செடியின் பூக்கள், பார்ப்பதற்கு பூனை மீசை போலவே இருக்கும் என்பதால், பூனை மீசை என்றே பெயர் வந்ததாம்... சீரக துளசி, ஜாவா தேயிலை என்றெல்லாம் சொல்லப்படும் இந்த பூனை மீசையானது, ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்றுநோயையே குணமாக்கக்கூடியதாம்.

பூண்டு: இந்த மூலிகை இலைகளுடன், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து, தினமும் நெல்லிக்காய் அளவு 2 வேளை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக செயலிழப்பு உட்பட சிறுநீரக கோளாறுகள் மொத்தமும் விலகிவிடும்.. கட்டுக்குள் வராத நீரிழிவு நோயையைம், கட்டுக்குள் கொண்டுவந்துவிடும் இந்த மூலிகை.
மலேசியா, சீனா , இந்தோனேசிய ஜப்பானில் இதை கிரீன் டீ போல தினசரி பயன்படுத்துவார்கள்.. நோய் இல்லாதவர்களும் இதனை பயன்படுத்தலாம்.. ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்களாம்.
ஜாவா டீ: இந்த ஜாவா டீ எப்படி போடுவது தெரியுமா? ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, இந்த பூனை மீசை மூலிகையையும் கொட்டி, அடுப்பை அணைத்துவிட்டு, மூடிவைத்துவிட வேண்டும். 20 நிமிடம் கழித்து, இதனை வடிகட்டி குடித்தாலே போதும். தேவைப்பட்டால், தேன், பனைவெல்லம் சேர்த்து கொள்ளலாம். ஆனால், வழக்கமாக டீ போடுவதுபோல, இந்த மூலிகையை சேர்த்து கொதிக்க வைக்க கூடாதாம்.
இந்த ஜாவா டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றை நிவர்த்தி செய்யவும், உடலில் தேவையில்லாத உப்புக்கள், கெட்ட நீரை வெளியேற்றவும் இந்த பூனை மீசை உதவுகிறது..
கிட்னி கோளாறு: ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாடின் அளவை குறைக்க செய்வதுடன், ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்ற செய்வதால், உடல் எடையும் வெகுவாக குறைகிறது.. சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் அதனை கரைத்து வெளியேற்றுகிறது.
வாத நோய், காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய் போன்றவற்றுக்கும் பாரம்பரிய வைத்தியத்தில் இந்த பூனை மீசை மூலிகை பயன்படுகிறது.. அதனால்தான், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகையாக இன்றுவரை திகழ்கிறது இந்த பூனை மீசை மூலிகை.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications