10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களா.. எலக்ட்ரீஷியன் பணிக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைவாய்ப்பின்படி Apprentice (Electrician) பணியை நிரப்பிட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் சார்பாக (National Apprenticeship Promotion Scheme) அறிவித்துள்ளது.

இதற்கான பயிற்சிக் காலம் 23 மாதங்கள் ஆகும். இந்த பயிற்சியின் போது ரூ 6 ஆயிரம் முதல் ரூ 7 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் இப்போதே தங்களுடைய விண்ணப்பங்களை apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு ஆகும். பணியிடம் கரூரில். வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறைகளை ஆன்லைன் மூலம் பார்க்கலாம்.
More From
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications