தேர்வு இல்லை! நேர்க்காணல் மட்டுமே! சென்னை பல்கலைக்கழகத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் 2 பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பெற விரும்பும் தகுதி படைத்தவர்கள் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைகழக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது ஆபிஸ் ஸ்டாப் (Office Staff) மற்றும் ஆபிஸ் அசிஸ்டென்ட் (Office Assistant) பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. அதன்படி ஆபிஸ் ஸ்டாப் பணிக்கு 7 பேரும் ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு 6 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் ஆபிஸ் ஸ்டாப் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். மாறாக ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு செலக்ட்டாகும் நபர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். இது ஒரு தற்காலிக பணியாகும். தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு பெர்மாமன்ஸ் அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான unom.ac.in சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை The Registrar, University of Madras, Chennai 600 005 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல்முறையில் பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
பணிக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய Click Here
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications