IT JOBS: மதுரையிலேயே ஐடி வேலை.. இன்றைய இண்டர்வியூவை மறக்காமல் அட்டர்ன் பண்ணுங்க.. அழைக்கும் HCL

Subscribe to Oneindia Tamil

மதுரை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்-லில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மதுரையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்றைய இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

நம் நாட்டில் இயங்கும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:

it jobs job madurai

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Java Fullstack Developer/Java Springboot Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு Primary Skill ஆக Java FS: ஜாவா (Java), ஸ்பிரிங்புட்(Springboot), மைக்ரோசர்வீசஸ் (Microservices), சிஐ/சிடி (CI/CD), பைப்லைன் (pipeline), ஆங்குலர் ஜேஎஸ் (Angularjs) அல்லது ரியாக்ட்ஜேஎஸ் (Reactjs) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

சுருக்கமாக சொன்னால் Java Springbooot - Springboot, Microservices தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ மதுரையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் HCL Tech, Elcot IT Park, Airport - mattuthavani Rign Road, Ilandaikulam, Madurai, Tamil Nadu 625 020 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+