சென்னை மாநகராட்சியில் உடனடி வேலைவாய்ப்பு.. மருத்துவர்களுக்கு செவிலியர்களுக்கு அழைப்பு
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவ அலுவலராக பணிபுரிய விருப்பம் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் நேரடியாக கல்வித்தகுதிக்கான அசல் சான்றிதழுடன் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
வரும் 27.5.2021 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறும். அசல் சான்றிதழ்களை இன்று இரவு 8மணிக்குள் இணைதளங்களில் அப்லோடு செய்ய வேண்டும்.

மருத்துவ அதிகாரி பணியிடத்துக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/medicalofficer/ இணையத்திலும், செவிலியர் பணியிடத்திற்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/nurse/ இணையத்திலும் அப்லோடுசெய்ய வேண்டும்.
இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் சுய விருப்ப கடிதம் அளிக்க வேண்டும். எந்த காலக்கட்டத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட்து பணியில் சேருவது தொடர்பாக சுயவிருப்ப கடிதம் அளிக்க வேண்டும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் வரும் 28ம் தேதி பணியில் சேர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு (மெடிக்கல் ஆபிசர்) வாட்ஸ் அப் நம்பர் 9498346492 என்ற எண்ணிற்கும், செவிலியர் பணிக்கு 9498346493 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவ அதிகாரி பணியிடங்கள் : 115 (சம்பளம் மாதம் 600000
செவிலியர் பணியிடங்கள்: 185 ( சம்பளம் மாதம் 15000+5000 கோவிட் மதிப்பூதியம்- 6 மாதங்கள் மட்டும்)
நேர்காணல் நடைபெறும் நாள்: 27.05.2021
நேர்காணல் நடைபெறும் நேரம் காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: பெருநகர மாநகராட்சி, அம்மா மாளிகை, கூட்ட அரங்கம் (தரைதளம்)
விண்ணப்பித்தவர்கள் அனைவரும் நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம்
பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவ அலுவலராக பணிபுரிய விருப்பம் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் நேரடியாக கல்வித்தகுதிக்கான அசல் சான்றிதழுடன் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
வரும் 27.5.2021 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறும். அசல் சான்றிதழ்களை இன்று இரவு 8மணிக்குள் இணையதளங்களில் அப்லோடு செய்ய வேண்டும்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications