சென்னை ஐஐடியில் ஒரே ஒரு காலிப்பணியிடம்.. நாளை கடைசி நாள்!
சென்னை: சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) காலியாக உள்ள புராஜக்ட் அசோசியேட் பணிகளுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளது. Bachelor of Engineering/ Technology with specialization in Engineering Physics /Electronics /Communication /Electrical /Instrumentation
Engineering or Masters in Physics ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 28 க்குள் இருக்க வேண்டும். ஊதியம் மாதந்தோறும் ரூ 23 ஆயிரம் முதல் ரூ 30 ஆயிரம் வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் பணியில் அமர்த்தப்படுவர்.
இந்தபணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நாளையாகும் (ஆகஸ்ட் 6). விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் இணையதள முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications