ரூ 85 ஆயிரத்தில் சூப்பரான வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க.. கடைசி நாள் ஆகஸ்ட் 18
சென்னை: ரூ 85 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க வரும் 18 ஆம் தேதி கடைசி நாள்.
நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் என்பது தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் என அழைக்கப்பட்டது. இந்த மையம் இந்திய சுகாதார சேவைகள் இயக்குநரகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள கன்சல்டன்ட் எபிடீமியோலாஜிஸ்ட், மைக்ரோ பயாலாஜிஸ்ட், வெட்ரினரி, நிதி, கொள்முதல், நிர்வாகம், கணக்கு அலுவலர் உள்ளிட்ட 8 பணிக்கான இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விண்ணப்பிப்போர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதற்கு அதிகபட்ச வயது 60 ஆகும். அரசு அல்லது மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் எம்பிபிஎஸ் அல்லது எம்டி அல்லது டிஎன்பி அல்லது மாஸ்டர் டிகிரி இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ரூ 49, 500 முதல்ரூ 85 ஆயிரம் வரை மாத ஊதியம் கிடைக்கும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 18 ஆகும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications