சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு.. 1,77,500 வரை சம்பளம்!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு உதவியாளர் (66 பணியிடங்கள்), உயர்நீதிமன்ற பதிவாளர்களுக்கு உதவியாளர்கள் ( 8 பணியிடங்கள்), இணை பதிவாளர்களுக்கு உதவி கிளார்க் (3) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 2021 பிப்ரவரி 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

வேலை தரும் நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம்
வேலை: அரசு வேலை
மொத்த காலி பணியிடங்கள்: 77
காலியிட விவரங்கள்
நீதிபதி உதவியாளர்கள் - 66
பதிவாளர் உதவியாளர்கள் - 8
இணை பதிவாளர் உதவியாளர்கள் - 3
சம்பளம்
நீதிபதி உதவியாளர்கள்: Pay Level-22:
Rs.56,100-1,77,500/- + Spl. Pay
பதிவாளர் உதவியாளர்கள் : Pay Level-16:
Rs.36,400-1,15,700
இணை பதிவாளர் உதவியாளர்கள்: Pay Level-10:
Rs.20,600-65500
வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை
எஸ்சி,எஸ்டி, பிசி, எம்பிசி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்
கல்வி தகுதி: மூன்று பதவிகளுக்குமே பட்டப்படிப்புடன், ஆங்கிலத்தில் அதிவேகமாக தட்டச்சு, சுருக்கெழுத்து திறன் அவசியம். தட்டச்சு மற்றும் கணிணி கல்வி முடித்திருக்க வேண்டும்,.
விண்ணப்பிக்க வேண்டிய இணைதளம்: http://www.hcmadras.tn.nic.in/
விண்ணப்ப கட்டணம்: 1000 ரூபாய்
எஸ்சி , எஸ்டி, விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.2.2021
தேர்வு செய்யப்படும் முறை : ஆங்கிலத்தில் எழுத்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் (A common written examination in English will be conducted for all the posts - Both in Objective Type (for 25 marks) and in Descriptive Type(for 75 marks). நெகட்டிவ் மதிப்பெண் இல்லை.
முழு விவரத்தை இங்கு உள்ள பிடிஎப் பைலை பாருங்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
உச்ச நீதிமன்றம் செல்வேன்.. இறுதியில் வெற்றி எனக்கே! நம்பிக்கையோடு சொன்ன இன்பதுரை -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம்












Click it and Unblock the Notifications