333 துணை விவசாய அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை விவசாய அதிகாரி பணியிடத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 7.4.2017 ஆகும்.

TNPSC Recruitment 2017 Apply Online

காலியிடங்கள்: 33

ஊதியம்: ரூ. 5,200-20,200/- (பிபி2) + 2,800/- கிரேட் ஊதியம்

வயது வரம்பு: 01/07/2017 அன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ)., எஸ்.டி., எம்.பி.சி./டி.சி., பி.சி., பி.சி.எம். மற்றும் டிடபுள்யூகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

கல்வித் தகுதி

1. பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. விவசாயத்தில் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

கட்டணம்

பதிவு கட்டணம்: ரூ. 150
தேர்வு கட்டணம்: ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்பிக்கும்போது ரூ.150 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து மற்றும் வாய்மொழி தேர்வு. தேர்வு ஜூலை 2ம் தேதி நடக்கும்.

இது குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்- https://goo.gl/GaFq3y

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu Public Service Commission (TNPSC) invites Online Applications for recruitment of Assistant Agricultural Officer in the Tamil Nadu Agricultural Extension Subordinate Service. The Online registration close on 7th April 2017.
Please Wait while comments are loading...