டிஎன்பிசிஎஸ்சி குரூப்-1 தேர்வுகள் ஜனவரி 3-ல் நடைபெறும்; செம்ப்டம்பரில் குரூப் 4 விஏஓ தேர்வுகள்!
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அடுத்த ஆண்டுக்கான தேர்வு விவரங்கள் தொடர்பான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஜனவரி 3-ந் தேதியன்று குரூப் 1 தேர்வுகள் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது கொரோனா கால கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அடுத்த ஆண்டுக்கான 42 தேர்வுகள் தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள் ஜனவரி 3-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் மே மாதமும் ஜூலையில் குரூப்- 3 தேர்வுகளும் நடைபெறும். தமிழகத்தில் பல லட்சம் பேர் எழுதக் கூடியது டிஎன்பிஎஸ்சி குரூப் 4- விஏஓ. இந்த குரூப்4 விஏஓ தேர்வுகள் செப்டம்பரில் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் பல்லாயிரக்கணக்கான பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
டிஎன்எஸ்பிசியின் தேர்வு அட்டவணை முழு விவரம்:
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications