எங்கே கதையையே காணோம்?
Subscribe to Oneindia Tamil
இளைஞர்: நூலகர் சார், இவ்ளோ பெரிய புத்தகத்தில் பக்கத்துக்கு பக்கம் கதா பாத்திரங்கள் பெயர் மட்டும் இருக்கிறது.. ஏன் கதையையே காணலை?
நூலகர்: அடப்பாவி... நீதானா அது... 2 நாளாக நான் காணாமல் போன டெலிபோன் டைரக்டரியை தேடித் தேடி ஓய்ந்து போய்ட்டேன்டா.












Click it and Unblock the Notifications