முதல் பெண் - தினமும் என் புருஷன் குடிச்சுட்டு வர்ராருடி.
2வது பெண்- ஏன் விட்டு வைக்கிறே, கேட்க வேண்டியதுதானே..
முதல் பெண்- கேட்டா குடுக்க மாட்டேங்குறாரே...