மகேஷ்: கல்யாணம் பண்ணிக்கிட்ட நர்ஸ் பொண்ணைத்தான் கட்டிக்குவேன்னு ஏன் பிடிவாதம் பிடிக்கிற?
சுரேஷ்: ஏன்னா? எல்லோரும் அவளை சிஸ்டர்னுதானே கூப்பிடுவாங்க அதான்.