'பொங்கல்' ... 'தலைவர்' கவுண்டமணியை சந்திக்கும் 'தொண்டன்' செந்தில்
Subscribe to Oneindia Tamil
செந்தில்: வணக்கம் தலைவரே..
கவுண்டமணி: வணக்கம் தொண்டா! நாடும் நாட்டு மக்களும் எப்படி இருக்காங்கடா!
செந்தில்: உங்க புண்ணியத்துல நல்லா இருக்காங்க..
கவுண்டமணி: சரி எதுக்கு இப்ப வந்த..
செந்தில்: பொங்கல் வருதுங்க தலைவரே..அதான் வாழ்த்து வாங்கிட்டும் சொல்லிட்டும் போலாம்னு வந்தேன்...
கவுண்டமணி: ஏப்பா.. அந்த பொங்கலை கொஞ்சம் இந்த தொண்டனுக்கு கொடுங்க..
செந்தில்: என்னது தலைவரே பொங்கல் தர்றீங்களா?
கவுண்டமணி: ஏன்டா. இதுக்கு முன்னாடி பொங்கலை பார்த்ததே இல்லையா.. இப்படி அதிர்ச்சி ஆகிற..
செந்தில்: இல்ல தலைவரே,, நீங்க மக்களுக்கும் சரி தொண்டருக்கும் சரி,, பொம்பளைகளுக்கும் சரி அல்வாதான் கொடுப்பீங்கன்னு ஊருக்குள சொல்றாங்கள்.. அதான் ஒரு டவுட்...
இதற்கு கவுண்டமனி என்ன செய்திருப்பார் ?
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications