நீ சொன்ன பேச்சு கேட்பதில்லையாமே.. என்ன, சொன்ன பேச்சு கேட்பதில்லையாமே!
Subscribe to Oneindia Tamil
பள்ளியொன்றில், பத்தாம் வகுப்பு மாணவன், சுரேஷும், தலைமை ஆசிரியர் தண்டபாணியும் இப்படி பேசிக்கொள்கிறார்கள்.
தலைமை ஆசிரியர் தண்டபாணி என்ன சுரேஷ், உன்மீது எல்லா டீச்சர்களும் புகார் சொல்றாங்களே.
சுரேஷ்: நான் எதுவுமே செய்வதில்லையே சார்..
தலைமை ஆசிரியர்: அதுதான் புகாரே.. எந்த பாடம் சொல்லி கொடுத்தாலும், திருப்பி செய்வதேயில்லையாமே..
சுரேஷ்: சார்...












Click it and Unblock the Notifications