“ஓஹோ.. அப்போ கதை அப்டிப் போகுதா”.. இணையத்தைக் கலக்கும் பட்ஜெட் மீம்ஸ்கள்!
சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கண்டனக்குரல்கள் வலுத்து வரும் சூழலில், மற்ற மாநிலங்களைவிட கூடுதலாக பீகார் மற்றும் ஆந்திராவுக்கு திட்டங்கள் வாரி வழங்கப்பட்டிருப்பதாக மீம்ஸ் போட்டு சுட்டிக் காட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைவதற்கு பெரும் உறுதுணையாக இருந்தவர்கள் பீகார் மற்றும் ஆந்திர முதல்வர்களான நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும். அப்போதே அடுத்த பட்ஜெட்டில் அந்த மாநிலங்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும் என சமூகவலைதளப் பக்கங்களில் கருத்துகள் உலா வந்தன.
தற்போது அதனை உண்மையாக்கும் விதமாக, நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மற்ற மாநிலங்களைவிட பீகார் மற்றும் ஆந்திராவுக்குத்தான் திட்டங்கள் அதிகம் தரப்பட்டுள்ளன. ஏற்கனவே, தமிழகத்தை இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக ஆதங்கத்தில் இருக்கும் நம் மக்களுக்கு, இப்படி ஒருதலை.. இல்லையில்லை இருதலை பட்சமாக இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் அதிக திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதனால்தான் சமூகவலைதளப் பக்கங்களில் இது தொடர்பாக மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில பட்ஜெட் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications