சென்னையில் இனிமே போட்டிங் உங்க வீடு தேடி வரும்... மழை குறித்து நெட்டிசன்ஸ் அதகளம்
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்து சமூக வலைளதங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்து சமூக வலைளதங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது பல இடங்களில் படகு சேவை பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் மீண்டும் படகு சேவை பயன்படுத்தப்படும் என்றும் சென்னை மக்கள் போட்டிங்குக்காக கொடைக்கானல் செல்ல வேண்டாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
இருந்துட்டு போய்டுவோம்.
இந்த மழை முடியற வரைக்கும் இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போய்டுவோம்.
#சென்னை_ரோடுகள் என்கிறது இந்த டிவிட்
|
கொடைக்கானல் போக வேண்டாம்
சென்னையில் இனிமே போட்டிங் உங்க வீடு தேடி வரும்... கொடைக்கானலுக்கு போய் காச வேஸ்ட் பண்ண வேண்டாம்
சீசன்: நவம்பர் #சென்னைமழை என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்
|
ஏரிகள் தெரியலயே
#ChennaiRains #சென்னைமழை மேட்டூர் டேம் மட்டுமே கண்ணுக்கு தெரிஞ்ச நம்ம ஆளுகளுக்கு மத்த ஏரிகள பத்தி தெரியாம போச்சே... என்கிறது இந்த டிவிட்
|
சென்னை இப்படிதான் நிக்குது
யோவ் நீ வேற மழை முன்னாடி சென்னை இப்படி தான் நிக்குது.. என்கிறது இந்த மீம்
|
வாக்குச்சாவடிகளில் தஞ்சம்
பாவம் செய்த இடத்திலே புண்ணியத்தை தேடும் சென்னை மக்கள்..
வீட்டினுள் மழை நீர் வந்துள்ளதால் அனைவரும் வாக்குச்சாவடிகளில் தஞ்சம்..!! என்கிறது இந்த டிவிட்
|
வீட்டுக்குள் மழைநீர்
விரும்பி
வந்த விருந்தினரும்
வருந்தி
திரும்புகின்றனர்
வீட்டுக்குள் நுழைந்த
மழைநீரால் ! என்கிறார் இந்த வலைஞர்
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications