உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா மச்சி.. இப்டி கூட Friendship day வாழ்த்து சொல்லலாம்பா!
நண்பர்கள் தினத்தையொட்டி சமூகவலைதளங்களில் வைரலான மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்த உலகில் விலை மதிப்பற்ற விஷயங்களின் பட்டியலில் நல்ல நட்புக்கும் இடமுண்டு. அதனால் தான் அன்னையர் தினம், தந்தையர் தினம் உள்ளிட்டவைகளின் வரிசையில் நண்பர்கள் தினமும் இடம்பெற்றுள்ளது.

சாதாரண நாட்களிலேயே மீம்ஸ்களை வாரி வழங்கும் நம் நெட்டிசன்கள், நண்பர்கள் தினமும் அதுவுமாக சும்மாவா இருப்பார்கள். வாட்ஸப், பேஸ்புக், டிவிட்டர் என சமூகவலைதளங்களை திறந்தாலே பிரெண்ட்ஷிப் டே மீம்ஸ் தான் தெறிக்கவிடுகின்றன.

சில நட்பின் மகத்துவத்தைப் பேசுகிறதென்றால், வழக்கம் போல பல கலாய்ப்பு ரகம் தான். இதோ அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்...
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications