தலையில கனகாம்பரம் பூ வச்ச.. கடைசித் தலைமுறைப் பொண்ணுங்கம்மா நீங்க!
சென்னை: மீம்ஸுக்கு கான்செப்ட் கிடைக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கிறார்கள் நம் 90ஸ் கிட்ஸ். 'கிச்சானாலே இளிச்சவாயன் தானே' என உடனே 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்க்க ஆரம்பித்து விடுகின்றனர் நெட்டிசன்கள்.
சமூகவலைதளங்களில் எப்போதுமே மவுசு இருக்கும் மீம்ஸ்கள் என சில வகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்ப்பது. 90ஸ் கிட்ஸ்கள் வாழ்ந்த காலத்தை புத்தகமாகவே போடலாம் என்றால், அவர்களைப் பற்றிய மீம்ஸ்களை வைத்து ஒரு லைப்ரரியே வைக்கலாம். அந்தளவிற்கு அவர்களைக் கலாய்ச்சிபை செய்வது நம் மீமர்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை.
'சந்தோசத்துலயே பெரிய சந்தோசம், மத்தவங்களை சந்தோசப்படுத்திப் பார்க்குறதுதான்' என நம் 90ஸ் கிட்ஸ்களும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த குழந்தை மனதே அவர்களைக் கலாய்க்க நிறைய கான்செப்ட்களைக் கொடுத்து விடுகிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட 90ஸ் கிட்ஸ் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications