கிச்சன் பக்கம் போகாதனு சொன்னா கேட்குறியா.. பொங்கல்ல புளியைக் கரைச்சு ஊத்தி இருக்கியே!
அன்னையர் தினத்தையொட்டி, அம்மா- பிள்ளைகள் மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: அன்னையர் தினம் என்பதால் வாழ்த்துக்களோடு, அம்மா-பிள்ளைகள் பற்றிய ஜாலி மீம்ஸ்களும் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

"சொன்ன பேச்சைக் கேட்பதில்லை.. வீட்டு வேலைகளைச் செய்வதில்லை.. எப்போது பார்த்தாலும் போனை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.." இதுதான் பெரும்பாலும் எல்லாப் பிள்ளைகளும் வீட்டில் வாங்குகிற திட்டாக இருக்கும். அன்னையர் தினமான இன்று ஒருபுறம் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், மறுபுறம் வீட்டில் நடக்கும் செல்லச் சண்டைகளை வைத்தும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

சமையலறை பக்கமே போகாத லிட்டில் பிரின்சஸ்களைக் கலாய்த்து ஒரு சில மீம்ஸ்களும், கடைக்கு போனால் மீதிக் காசைத் தராத மகன்களை பங்கம் செய்து மீதி மீம்ஸ்களும் என சமூகவலைதளப் பக்கங்களில் கச்சேரி களை கட்டி வருகிறது.

இதோ நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications