“வா தலைவா வா.. வா.. உன்னைத்தான் தேடிட்டு இருந்தோம்.. இனி எங்க ஆட்டம் வேற லெவல்தான்!
சீனாவைப் போல் எப்போது நமக்கும் விடுமுறை விடுவார்கள் என இந்திய மாணவர்கள் கேட்பது மாதிரியான மீம்ஸ்கள்.
சென்னை: சீனாவைப் போல் எப்போது நமக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள் என நம்மூர் மாணவர்களும் எதிர்பார்ப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

மழை, வெயில் என விடுமுறை தரும் காரணிகளில் இப்போது கொரோனாவையும் சேர்த்து விட்டனர் நம் மாணவ கண்மணிகள். எந்த நாட்டிலாவது கொரோனா தொற்று அதிகரித்து அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால், உடனே நமது நாட்டிற்கு எப்போது கொரோனா வரும், நமக்கு எப்போது விடுமுறை கிடைக்கும் என ஏங்க ஆரம்பித்து விடுகின்றனர் என ஜாலியாக அவர்களை கலாய்க்கின்றனர் மீமர்கள்.

அதிலும் குறிப்பாக மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ் அர்த்தம் பொதிந்ததாக உள்ளது. அதாவது சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், எங்கே இங்கேயும் கொரோனாவால் 4வது அலை வந்து விடுமோ, நம் வேலை என்னாகுமோ என வேலை பார்ப்பவர்கள் கவலைப் படுவது போலும், ஆனால் அதற்கு நேர்மாறாக மாணவர்கள் அதையே சந்தோசமாக எதிர்பார்ப்பது போலவும் உள்ளது இந்த மீம்ஸ்.

இப்படி சிந்திக்கத் தூண்டும் விதத்தில் பல மீம்ஸ்களும், 'வா தலைவா.. வா.. வா.. உன்னைத்தான் எதிர்பார்த்தோம்..' என ஜாலி மீம்ஸ்களும் கலவையாக இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications