வீட்ல இருந்தா பொண்டாட்டி கொடுமை.. வெளில வந்தா வெயில் கொடுமை.. நா என்னதான் பண்றது?
சென்னை: மக்களை வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டுக்குள்ளே முடக்கி வைத்திருக்கிறது என வெயிலைப் பற்றி மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயில்.. வெயில்.. வெயில்.. என எந்தப் பக்கம் திரும்பினாலும் வெயில் பற்றிய பேச்சுதான். போனில் பேசினாலோ அல்லது நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டாலோகூட, மற்றவர்கள் நம்மிடமும், நாம் அவர்களிடமும் கேட்கும் முக்கியமான கேள்வி, 'உங்க ஊர்ல வெயில்லாம் எப்டி இருக்கு' என்பதுதான்.
அந்தளவுக்கு நாளுக்கு நாள் வெப்பத்தில் அளவு உயர்ந்து கொண்டே சென்று, மக்களை அலற வைத்து வருகிறது. வேலை நிமித்தம் வெளியில் செல்பவர்கள், 'வெயியிலில் ஆபிசுக்கு வர முடியவில்லை.. மீண்டும் ஒர்க் பிரம் ஹோம் கொடுங்கள்' என கேட்கும் அளவிற்கு பகலில் வெளியில் தலை காட்ட முடியவில்லை.
இன்னும் ஒரு குரூப்போ ஒரு படி மேலே போய், 'பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டதுபோல் எங்களுக்கும் கோடை விடுமுறை அளியுங்கள்' என மீம்ஸ் போட்டு அலுவலகங்களில் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications