எங்களுக்கு ஒரு பாஸ் வாங்கித் தரமாட்டேன்னு சொன்னேல.. சோனமுத்தா இப்போ உனக்கே எல்லாம் போச்சா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதம் வந்து விட்டாலே ஊர் முழுவதும் வெயில் பற்றிய பேச்சாகத்தான் இருக்கும். ஆனால் இந்தாண்டு கொரோனா பயத்தால், வெயில் பல இடங்களில் சதம் அடித்தும் கூட, அதனை மக்கள் கண்டு கொள்ளவில்லை.

இது ஒருபுறம் இருக்க, மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் குடிமகன்கள் மருத்துவர் பரிந்துரைத்தால் மது வாங்கிக் கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்ததற்கு அம்மாநில நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கேரளாவைப் பார்த்து பொறாமைப் பட்ட தமிழ் குடிமகன்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதோ அது பற்றிய சில மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on Corona lockdown
Memes on Corona lockdown
Memes on Corona lockdown
Memes on Corona lockdown
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+