எங்க திறமைய குறைச்சு மதிப்பிடாதீங்க.. விஜய் டிவியை வச்சு செய்யும் மீம் கிரியேட்டர்ஸ்!!
மீம்ஸ் கிரியேட்டர்களை வைத்து ஒரு சார்பாக நீயா நானா நிகழ்ச்சியை நடத்தியதாக விஜய் டிவியையும் கோபிநாத்தையும் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் மீம்ஸ் கிரியேட்டர்களை வைத்து ஒரு தலைபட்சமாக நிகழ்ச்சி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் ஏராளமான மீம்களை வெளியிட்டுள்ளனர்.
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் உண்மையான மீம்ஸ் கிரயேட்டர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் விஜய் டிவியில் வேலை பார்ப்பவர்களே பங்கேற்றுள்ளனர் என்றும் கூறியும் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
கோபிநாத் சொந்தகாரங்களா?
அதுல கலந்துகிட்டது மீம்ஸ் கிரியேட்டர்ஸா இல்லை கோபிநாத் சொந்தக்காரங்களா?? அந்தளவுக்கு இருந்துருக்கு நிகழ்ச்சி அதைத்தான் சொல்லுது இந்த மீம்
மீம் கிரியேட்டர்ஸ் இல்லையாம்..
விஜய் டிவி நீயா நானாவில் பங்கு பெற்ற இவர்கள் மீம் கிரியேட்டர்ஸ் கிடையாது. பல்ப் வாங்குன இவங்க விஜய் டிவில வேலை பார்க்கும் கேமரா மேன், லைட் மேன், வாட்ச் மேன், உண்மையான மீம் கிரியேட்டர்ஸ் யாரும் நிகழ்ச்சிக்கு போகல..
அன்னைக்கு அப்படி சொன்னீங்க
போன வாரம் வரதட்சனை கேட்ட பெண்கள தப்புன்னு காட்டுறாங்க... இன்னைக்கு அந்த பொண்ணுங்க கேட்டது சரிதான் என்கிற மாதிரி காட்டுறாங்க... என்ன நடக்குது...??
ஊடக தர்மமா?
பேராசை பிடிச்ச சில பெண்களை காமிச்சு பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில சண்டைய உருவாக்குறதுதான் ஊடக தர்மமா? என கேட்கிறது இந்த மீம்
பிரியானி, ரூ.100க்கு வந்த கூட்டமாம்..
அது உண்மையான மீம் கிரியேட்டர்ஸ் கிடையாது.. எல்லாம் ஒரு கிலோ பிரியானி.. 100 ரூபாய்க்கு கோஷ்டி... எதையாவது பாத்துட்டு எங்க திறமைய குறைச்சு மதிப்பிடாதீங்க...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications