பாகிஸ்தான் புடிச்சா இந்திய மீனவர்கள்,இலங்கை புடிச்சா தமிழக மீனவர்களா?அரசுகளை ஓட்டும் அசத்தல் மீம்ஸ்
தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை பிரதிபலித்து இன்டர்நெட்டில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை பிரதிபலித்து இன்டர்நெட்டில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை மத்திய அரசு எந்த கேள்வியும் கேட்பதில்லை என நெட்டிசன்கள் தங்களின் மீம்ஸ்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், அதற்கு மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும் வழக்கமான ஒன்றுதான் என வலைஞர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு 3 நாட்கள் ஆகியும் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.
மீனவர்கள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் எப்படி செயல்படுகின்றன என்பதை வெளிப்படுத்தி வந்துள்ள மீம்ஸ்களுக்கு வரவேற்பும் அதிகரித்துள்ளது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
உங்களால முடியுமா?
ஒரே ஒரு சிங்களனை உங்களால சுட முடியுமா?
ஹமரா தேஷ்மே...
மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என கூறுகிறது இந்த மீம்ஸ்
எதுவும் நடக்காது
மாநில அரசு கடிதம் எழுதுவதோடு தனது பணியை முடித்துக்கொள்ளும்.. எதுவும் நடக்காது..
வேற என்ன செய்வீங்க
மீனவர் குடும்பத்துக்கு இழப்பீடு, அதுக்கும் மேல மத்திய அரசுக்கு கடிதம் மீனவர் பிரச்சனையில் மாநில அரசின் செயல்பாடு
இலங்கை புடிச்சா தமிழனா?
பாகிஸ்தான் புடிச்சா இந்திய மீனவர்கள்... இலங்கை புடிச்சா தமிழக மீனவர்கள்.. என்ன நியாயம்
உங்க வாயில வருமா
எவ்வளோ அசால்ட்டா இழப்பீடு அறிவிக்கிறீங்க...
சாவு நேர்மையானதா இருக்கனும்
சாவ பாத்து பயப்படுறவங்க நாங்க இல்ல.. ஆனா அந்த சாவு நேர்மையானதா இருக்கனும்..
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications