இல்ல மம்மி! சரசு, வளரு, நமீதா எல்லோரும் சேந்து ஆரம்பிக்க போறோம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெயில், ஜெயலலிதா சமாதியில் நடிகை விந்தியா அஞ்சலி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மீம்ஸ்கள் வலம் வருகின்றன. அவற்றில் சில உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.

ஜெயலலிதா சமாதியில் நேற்று நடிகை விந்தியா அஞ்சலி செலுத்திட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , ஜெயலலிதாவால் எனக்கு கிடைத்த அடையாளமே போதுமானது.

மேலும் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 15 பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

காசு பாக்கும் குரூப்பு...

காசு பாக்கும் குரூப்பு...

தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியை சமாளிக்க மழைவர வேண்டி கோயில்களில் தமிழக அரசு சார்பில் வர்ண யாக பூஜை.

இப்ப மட்டும் இல்ல, வானிலை மாற்றத்தினால மழை பேஞ்சாலும் அது நாங்கள் பண்ண வர்ண யாகத்தாலதானு மக்கள் நம்ப வைத்து காசு பார்க்கும் குரூப்பு.

தெர்மாகோலு உன் ஐடியாதானே

தெர்மாகோலு உன் ஐடியாதானே

தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியை சமாளிக்க மழைவர வேண்டி கோயில்களில் தமிழக அரசு சார்பில் வர்ண யாக பூஜை.

எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. உன் ஐடியாதான் இருக்கும்.

75 நாள்கள் நடந்தது என்ன

75 நாள்கள் நடந்தது என்ன

ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்களாக சிகிச்சை பெற்று உயிரிழந்தார்.

எந்த மீடியாக்காவது தைரியம் இருந்தா அப்பல்லோவில் 75 நாள்கள் நடந்தது என்ன என்று விவாதம் பண்ணுங்க பாக்கலாம்.

ஆடுனா நல்லா காத்து வரும்

ஆடுனா நல்லா காத்து வரும்

தமிழகத்தில் கடும் வெயில் காரணமாக வெயில் தகிக்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மரத்துக்கு ஏன்டா பிராந்தி ஊத்துற... மரத்துக்கு போதை ஏறும்போது போதையில் மரம் ஆடும், மரம் ஆடினா காத்து வரும். அதான் ஊத்திகிட்டு இருக்கேன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes developers are doing memes on actress Vindhya, hot wave etc and they were roaming in internet.
Please Wait while comments are loading...