என்ன ப்ரோ முதலைக்கு சோறு போட்டுட்டு இருக்கீங்கனு கேட்டா.. வந்தாரை வாழ வைக்கும் சென்னையாம்!
சென்னை: பெருவெள்ளத்தின் போது சாலையில் அடித்துச் செல்லப்பட்ட நீரில் முதலை ஒன்று ஊருக்குள் உலா வந்த வீடியோ ஒன்று மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது அந்த முதலையைத்தான் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மிக்ஜாங் புயல் தந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து சென்னை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது. இடையில் ஒரு வாரத்தையே இந்தக் கனமழை தின்று விட்டது என்றுதான் கூற வேண்டும்.
கடந்த ஒரு வாரமாக அவ்வளவாக சமூக ஊடகங்களிலும் சென்னையைச் சேர்ந்தவர்களால் முன்பு போல் ஆக்டிவ்வாக இருக்க முடியவில்லை. காரணம் பலரின் வீட்டில் மின்சாரம் இல்லை. கனமழை, பெருவெள்ளம், புயல்காற்று இதையெல்லாம் தாண்டி, இப்போது வீட்டில் சுத்தப்படுத்தும் பணி என பிஸியாக இருக்கும் சென்னை நெட்டிசன்கள், இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்திருக்கின்றனர் போலும். அதனால்தான் திரும்பவும் தங்களது மீம்ஸ் சேட்டையை ஆரம்பித்து விட்டனர்.
முதலாவதாக அவர்கள் கையில் எடுத்திருப்பது வெள்ளத்தில் சென்னையைச் சுற்றிப் பார்த்த முதலையைத்தான். அந்த முதலைக்கு மட்டும் வாய் இருந்தால், 'வேணா விட்ருங்க.. அழுதுருவேன்' என வடிவேல் டயலாக்கைப் பேசி அழுதிருக்கும். அந்தளவிற்கு அந்த முதலையைக் கலாய்ச்சிபை செய்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான முதலை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications