அட்சய திரிதியை முடிஞ்சுடுச்சுனு சந்தோசப்பட்டா.. அடுத்து வசந்த பஞ்சமி இருக்குனு சொல்றா!
சென்னை : அட்சய திரிதியை முடிந்த கையோடு அடுத்து வரும் வசந்த பஞ்சமிக்கு என்ன நகை வாங்கலாம் எனப் பெண்கள் இப்போதே கணக்குப் போடத் தொடங்கி விட்டனர் என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மாதத்தின் முதல் நாளே பலருக்கு மாதக்கடைசி மாதிரிதான் கையில் காசிருக்காது. காசில்லை என்றால் தானாகவே புலம்பத் தொடங்கி விடுவார்கள். அதிலும் மாதக்கடைசியான நேற்று அட்சய திரிதியை வந்துவிட, கடன் வாங்கியாவது தங்கத்தை வாங்கி விட்டனர். பிறகென்ன அதையும் சேர்த்து தங்கள் மீம்ஸ்களில் புலம்பித் தள்ளி வருகின்றனர்.
"அட்சய திரிதியை ஓவர்.. இந்த வருச கோட்டா ஓவர்.. இனி அடுத்த வருசம்தான் தங்கம் வாங்கணும்னு நினைச்சா.. அடுத்து வசந்த பஞ்சமினு ஒண்ணு இருக்காம்" என்றும், "கடவுளே எவ்ளோ புலம்புறேன்.. ஏன் ரெஸ்பான்சே பண்ண மாட்டேங்குற.. நீயும் என்னை ப்ளாக் பண்ணிட்டியா?" என்றும் விதவிதமாகப் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
தங்கம் விலை இனி உயருமா? உயராதா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்.. ராக்ஃபெல்லர் வார்னிங் -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications