சேலத்துக்கு 8 வழிச்சாலை தான வருதுனு சொன்னாய்ங்க.. நிலநடுக்கம் எல்லாம் வருது.. நெட்டிசன்கள் கலகல!
கொசு உற்பத்தியால சேலத்துக்கு குளிர் காய்ச்சல் வந்ததால் நில நடுக்கம் வந்தது.
சென்னை: கொசு உற்பத்தியால் சேலத்துக்கு குளிர் காய்ச்சல் வந்ததால்தான் நிலநடுக்கம் வந்ததாக செல்லூர் ராஜு கூறுவதை போல் அவரது விழுதுகள் என்ற பெயரில் மீம்ஸ்கள் கலக்குகின்றன.
சேலத்தில் இன்று காலை 7.45 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளில் லேசாக விரிசல் விட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பலர் வீடுகளை விட்டு அலறி அடித்து கொண்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் விட்டு வைக்கவில்லை.
|
8 வழிச்சாலை
ஆமா நிலநடுக்கம் வரும்
டக்குனு ஏரியாவ காலி பன்னிடுங்க
வந்த விலைக்கு வித்திடுங்க
8வழி சாலை போடனும் ...
|
லேசான நிலநடுக்கம்
சேலம் மற்றும் ஓமலூர் மாமாங்கம் காடையாம்பட்டி பண்ணப்பட்டி பூசாரிப்பட்டி தின்னப்பட்டி காமலாபுரம் போன்ற பகுதிகளில் சுமார் காலை லேசான நிலநடுக்கம்
|
நிலநடுக்கம்
சேலத்துக்கு 8 வழிச்சாலை தான வருதுனு சொன்னைய்ங்க...
இப்ப நிலநடுக்கம் எல்லாம் வருது...
|
பில்டிங் ஆடுதாம்
அண்ணே! பாத்திரம் உருளுதாம்!
ரோடு பிளக்குதாம்! பில்டிங் ஆடுதாம்...பூகம்பமா?
சேலம் மக்கள்:. இருடா எனக்கும் பயமாத்தான் இருக்கு!!!
|
செல்லூரார் விழுதுகள்
கொசு உற்பத்தி அதிகரிப்பால் சேலத்துக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டு அதனால் தான் நில "நடுக்கம்" வந்துள்ளது- செல்லூர் விழுதுகள்
|
ஷூட்டிங்
என்னா சேலத்தில நிலநடுக்கம் வந்துடுச்சு
விஸ்வாசம் ஷூட்டிங் அங்க நடக்குதா என்ன
|
பகவானே இதென்ன சோதனை
எங்க சேலம்ல நிலநடுக்கம் வந்துடுச்சி.. பகவானே இதென்ன சோதனை...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications