
Memes சொன்னோம்ல.. ஜாதகத்துல முதல்வர் ஆகுற வழியில்லைனு.. நாங்கள் குடுத்தது உங்க ஜாதகம் ராஜா!
சென்னை: கொரோனா குறித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் உலா வருகின்றன. இவை அனைத்தும் கொரோனா காலத்தில் மனதை இலகுவாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
ஒரே லாக்டவுன்..மகாராஷ்டிராவில் காப்பாற்றப்பட்ட 19,000 உயிர்கள்.. 38லட்சம் வரை குறைந்த வைரஸ் பாதிப்பு
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க ஊரடங்கு உத்தரவு, முழு ஊரடங்கு, டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்டவை குறித்து மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெடிக்கல் ஷாப்
Frd 1 ~ டீ கடைக்கு போயிட்டு வரேனு சொன்னிங்க....
Frd 2 ~ நீங்க மட்டும் என்னவாம்... மெடிக்கல் ஷாப்க்கு போறதா சொன்னிங்க...

ஸ்டாலின்
எச் ராஜா- ஜாதகத்த பார்த்தாச்சு முதல்வர் ஆகுற வழியே இல்லனு சொல்லிட்டாங்க
ஸ்டாலின்- நாங்கள் கொடுத்தது உங்க ஜாதகம்

ஆங்கில வெர்ஷன்
10 மாதம் வயிற்றில் சுமந்த வடிவேலின் காமெடியின் ஆங்கில வெர்ஷன்

பெட்ரோல் விலை
தேர்தல் முடிந்ததும் நிலைமை அங்க எப்படி இருக்கு ரமேஷ். பெட்ரோல் விலை ஏற ஆரம்பிச்சு இயல்பு நிலைக்கு திரும்பிடுச்சி கோபி.

மத்திய அரசு
காயத்ரி மந்திரம் ஓதினால் #கொரோனா குணமடையுமா என்பதை கண்டுபிடிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு - செய்தி
ஆனா பேபி, இந்த மாதிரி தீவிரமான ஆராய்ச்சிங்க இருக்கிற வரை இன்னும் 10 வருஷத்துக்கு உன்ன யாரும் அசைச்சுக்க முடியாது, அசைச்சுக்க முடியாது.

டெல்லியிலிருந்து சென்னைக்கு
டெல்லி டூ சென்னை
என்னங்க ரயில் வழித்தடமா ???
கொரோனா வழித்தடம்