சசிகலா பரோலில் வந்ததை விட உண்மையான மெர்சல் கலைஞரின் உலா! நெட்டிசன்ஸ் கலக்கல்
திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்ததால் கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்ததால் கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டாக எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் ஓராண்டுக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
தனது மூத்தப்பிள்ளை என கருதும் முரசொலியின் பவள விழா கண்காட்சி அரங்கை அவர் நேற்று பார்வையிட்டார். இதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
உண்மையான மெர்சல்
சசிகலா பரோலில் வந்ததை விட உண்மையான மெர்சல் இன்றைய கலைஞரின் உலா.... கெத்து.. என்கிறது இந் டிவிட்..
|
வந்தது வரலாறு
வந்தது வரலாறு.. கருணாநிதி.. என அவரது வருகையை புகழ்கிறார் இந்த வலைஞர்
|
கோபாலபுரத்து சூரியன்
#கருணாநிதி காவிகளையும் பாவிகளையும் வேறருக்க கோபாலபுரத்து சூரியன் இரவில் உதயம்.. என சொல்கிறது இந்த டிவிட்
|
அவருக்கு நிகர் அவரே
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், அரசியல் உலகில் #கலைஞர் என்ற மனிதருக்கு நிகர் அவர் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே! என்கிறார் இந்த வலைஞர்
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications