#மெர்சல் விவகாரத்தில் ஹைகோர்ட் தீர்ப்பு: கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி.. கொண்டாடும் ரசிகர்
மெர்சல் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: மெர்சல் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குறித்த விமர்சித்தற்காக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மெர்சல் பட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறக்கோரி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை இன்று விசாரித்த ஹைகோர்ட் படத்தில் சொல்லும் கருத்தை படம் பார்ப்போர் பின்பற்றுவார்கள் என்று கூறமுடியாது என தெரிவித்தது.
மெர்சல் படத்தை எதிர்ப்பதில் எந்த முகாந்திரமும் இல்லை என மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்குமானது, பிடிக்கவில்லையெனில் படத்தை பார்க்காதீர் என்றும் சென்னை ஹைகோர்ட் தெரிவித்தது. ஹைகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
|
சுபமாக முடிந்தது
இதுக்காடா இவ்வளவு அக்கப்போரு... என கேட்கிறது இந்த மீம்
|
ஏன் கருத்து சொல்வானே
தியேட்டர் போனோமா,படம பார்தோமா,கை தட்டினோமா,பாப்காரன் வாங்கி சாப்பிட்டோமான்னு வந்துட்டே இருக்கனும்... கருத்தெல்லாம் சொல்லக்கூடாது என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
|
தைரியம் உள்ளதா?
இப்போது சொல்லுங்கள் பார்க்கலாம் நீதிபதி தவறான தீர்ப்பு சொல்லிவிட்டார் என்று. சொல்ல உங்களுக்கு தைரியம் உள்ளதா? என கேட்கிறார் இந்த வலைஞர்
|
கருத்து சுதந்திரத்திற்கு வெற்றி
கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி! என தீர்ப்பை கொண்டாடுகிறார் இந்த நெட்டிசன்
|
நீதிபதிகளின் மதம் என்ன?
மொ்சல் படத்திற்கு தீா்ப்பு வழங்கிய நீதிபதிகளை கூட ( மதம்) கிறிஸ்டியன் முஸ்லிம் என்று சொல்லுவாா்கள்... என்கிறது இந்த டிவிட்
|
நீதி அரசர்களுக்கு நன்றி
சரியான தீர்ப்பை அளித்த நீதி அரசர்களுக்கு நன்றி. பணத்தின் அருமை ஏழைகளுக்கு தான் தெரியும் ஊழல்வாதிகளுக்கு தெரியாது.. என்கிறார் இந்த வலைஞர்
|
சரியான தீர்ப்பு
சரியான தீர்ப்பு என்கிறார் இந்த நெட்டிசன்..
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications