நீங்க எந்த ஏரியா சார்.. ஆங்.. சென்னை மொத்தமுமே இப்போ ஏரியாத்தான் இருக்கு.. கலக்கும் மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிவர் புயல் பாதிப்பை வைத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் தெறிக்கின்றன. இவை வைரலாகி வருகின்றன.

நிவர் புயலால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அவதியடைகிறார்கள்.

இந்த நிலையில் நிவர் புயல் பாதிப்பு குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில உங்களுக்காக....

ஏரியாத்தான் இருக்கு

ஏரியாத்தான் இருக்கு

சென்னையில நீங்க எந்த ஏரியா சார்
சென்னை மொத்தமும் இப்போ ஏரியாத்தான் சார் இருக்கு

ஜனவரியில்

ஜனவரியில்

சார் டிசம்பரைத் தாண்டி அப்படியே ஜனவரில இறக்கிவிட்டுறீங்களா?

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை/ வேலூர்: ஏண்டா எவ்ளோ டிரிக்ஸா என்னையும் உள்ள கொண்டு வந்துட்டீங்களே டா எலேய்

(ராணிப்பேட்டையும் வேலூரும் புதுவை, சென்னையிடம் பேசுவது போன்று)

நிவர்

நிவர்

கஷ்டப்பட்டு எட்டு மாசமா டிரென்டிங்ல இருக்கேன் (கொரோனா)
இப்படி நாலே நாள்ல (நிவர்) ஓவர்டேக் பண்ணிட்டு போகுறேய்யா

புயல் விடுமுறை

புயல் விடுமுறை

நிவர் புயல் காரணமாக முழுவதும் நாளை அரசு விடுமுறை- பழனிச்சாமி அறிவிப்பு

இதெல்லாம் நீங்க (ஐடி ஊழியர்கள்) கனவுல கூட நெனச்சு பார்க்க கூடாது புரிதா.

விளம்பரம்

விளம்பரம்


சென்னையில் ரியல் எஸ்டேட் விளம்பரம்

20 நிமிஷத்துல ஏர்போர்ட்
15 நிமிஷத்துல ரயில்வே ஸ்டேஷன்
10 நிமிஷத்துல காலேஜ்னு விளம்பரம் பண்ணீங்களே
ஆனா: 5 மணி நேரம் மழை பெஞ்சா நடுத்தெருவுன்னு சொன்னீங்களாடா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+