ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா: சசிகலா டா
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியே அதிரும் அளவுக்கு ஓங்கி அடித்து சபதம் செய்த சசிகலாவை வைத்து போடப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன்பு சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றார். அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் திடீர் என சமாதியில் ஓங்கி அடித்து சபதம் செய்தார்.
அந்த பயங்கர சபதத்தை வைத்து மீம்ஸ்கள் பறக்கின்றன.
|
அட்ரா
இதை சசியே எதிர்பார்த்திருக்க மாட்டார்....
|
சிங்கம் டான்ஸ்
#மரண பங்கம் #சசிகலா 😂😂😂
|
சசிகலா டா
குட்டிச்சிங்கம் வெறித்தனமா சபதம் எடுத்து பாத்துருக்கியா!! பார்றாஆ.. பார்றாஆ..
|
காவிரி
காவிரி குடுக்காத கர்நாடகாவை இப்படியம் பழிவாங்கலாம்... #சசிகலா கர்நாடகா கிளம்பினார்
|
காசு
அடேய்களா எங்கேர்ந்துடா வர்றிக...
இப்டிலாம் ஓசிக்க 11 பேர் கொண்ட குழுவ வச்சிருக்கிங்களாடா...
|
ஒன்றரை டன் வெயிட்
ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா
|
கமல்
செந்தமிழில் பேசிய கமலையும்,
சென்னை தமிழ் பேச வைத்துவிட்டார்
#சசிகலா
|
முதல்வர்
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சசிகலாவின் முதல்வர் கனவு தவிடுபொடியானபோது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications