நமக்கு அட்வைஸ் பண்ற அந்த நாலு பேரு வரலாற்றை தோண்டி எடுத்தபோது.. ச்சை என்னா நாத்தம்!
சென்னை : ஆளாளுக்கு ஒரு பீலீங்ஸ் மாதிரி, இப்போதெல்லாம் ஆளாளுக்கு ஒரு பிரச்சினையைத் தூக்கிக் கொண்டுதான் அலைகிறார்கள். பிறகென்ன மாதக்கடைசி மீம்ஸ்களோடு, தங்களது பிரச்சினைகளையும் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் இணையத்தில்.
புத்தாண்டு பிறந்து அதற்கு இரண்டு மாதங்கள் ஓடி விட்டதா என ஒரு குரூப் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்க, ஒரு வழியாக பிப்ரவரி மாதம் முடியப் போகிறது, இனி அடுத்த மாத சம்பளத்தை வாங்கி விடலாம் என மார்ச் மாதத்தை வரவேற்று ஒரு குரூப்பும் காத்துக் கொண்டிருக்கிறது. வழக்கம் போல், பிப்ரவரி மாதத்திற்கு பேர்வெல் கொடுத்தும், மார்ச் மாதத்திற்கு வரவேற்பு கொடுத்தும் மீம்ஸ்களையும் மறக்காமல் பகிர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் என்ற கடுப்பில் இருக்கும் மக்கள், அதற்கு இந்த பிப்ரவரி மாதம் தான் காரணம் என்றும் ஒரு பக்கம் திட்டி வருகின்றனர். கையில் காசில்லாமல் புலம்பல் ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை வைத்தும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் விதவிதமான புலம்பல் மீம்ஸ்கள் அதிகம் சமூகவலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications