மட்டனு, சிக்கன்னு திங்குறதுனா சைலண்ட்டா திங்க மாட்டியா.. சோதிக்காதீங்கடா என்னைய.. சோதிக்காதீங்க!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்றால் எப்படியும் அசைவம் சாப்பிட்டே ஆகவேண்டும் என உறுதி கொண்டுள்ள நெட்டிசன்கள், வீட்டில் சாம்பார் சாப்பிட்ட கதையை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பது அசைவப் பிரியர்களைப் பொறுத்தவரை அசைவம் சாப்பிடுவதற்கென ஒதுக்கப்பட்ட நாள். இந்த வாரம் மீன் சாப்பிட்டால், அடுத்த வாரம் மட்டன், அதற்கும் அடுத்த வாரம் சிக்கன் என ஒரு மாதத்தின் அனைத்து நாட்களுக்கும் ஷெட்யூல் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், 'குறுக்க இந்த கௌசிக் வந்தா?' என்பதுபோல், சில வாரங்களில் ஞாயிறு மதியம் சாம்பாரும், தயிர் சாதமும் சாப்பிடும்படி ஆகிவிடும்.
அப்படி இன்று யார் யார் வீட்டில் சாம்பார் சாப்பிட்டார்களோ தெரியவில்லை. அதனால்தான் அசைவம் சாப்பிடாத கோபத்தை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக அசைவம் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவுகளின் போட்டோக்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறவர்களை மீம்ஸ் போட்டு மறைமுகமாகத் திட்டி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications