உலக கோப்பை பைனல்.. இந்திய ரசிகர்கள் அறிவே அறிவு.. கலக்கும் மீம்ஸ்
லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து நடுவே இன்று லாட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை என்பதால், எந்த அணி வெல்லும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனிடையே, அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் இந்திய அணி தோல்வியடையும் என்று எதிர்பார்க்கவில்லை இந்திய ரசிகர்கள். ஏற்கனவே பைனலுக்கு அதிக அளவுக்கான டிக்கெட்டுகளை வாங்கி குவித்துவிட்டனர்.
இதுகுறித்து மீம்களை பாருங்கள்:
|
இந்திய ரசிகர்கள் நிலைமை
தனது காதலியை நண்பருக்கு திருமணம் செய்து வைக்கும் சினிமா காட்சியைப் போல இன்று இந்திய ரசிகர்கள் நிலை இருப்பதாக கூறுகிறது இந்த மீம்.
|
தோனி கனவு
2011ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வென்றபோது, சச்சின் டெண்டுல்கரை தோளில் தூக்கி வைத்து, இந்திய வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்தனர். அதுபோல இப்போது தோனிக்கும் நடந்திருக்க வேண்டியது என்கிறார் இந்த நெட்டிசன்.
|
பாகிஸ்தானிடம் டிப்ஸ்
இங்கிலாந்தை வீழ்த்துவது எப்படி என பாகிஸ்தான் கேப்டனிடம் நியூசிலாந்து கேப்டன் டிப்ஸ் கேட்பது போல சொல்கிறது இந்த மீம். ஏனெனில் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை, பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தது.
|
கூடுதல் ரேட்
இந்திய ரசிகர்கள் தாங்கள் வாங்கிய டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவிட்டதாக வெளியான செய்தி அடிப்படையில் இந்த மீம் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் நல்ல வணிக மூளை கொண்டவர்கள் என பாராட்டுகிறது இந்த மீம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications