ஆடி மாசம்னு ஒய்ப்பை ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டாங்களாம்.. அதான் இப்டி ஸ்டேட்டஸ்ல பீலிங்கோ பீலிங்கு!
சென்னை: ஆடி மாதம் பெற்றோர்களால் பிரித்து வைக்கப் பட்டிருக்கும் புதுமணத் தம்பதிகள், தங்களது சோகத்தை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
ஆடி மாதம் வந்து விட்டாலே புதுமணத் தம்பதிகளுக்கு கவலையும் வந்து விடும். காரணம் தம்பதிகளைப் பிரித்து வைத்து விடுவார்கள் என்பது தான். கொடுமையிலும் கொடுமையாக, திருமணமான பத்து, இருபது நாட்களில்கூட புதுமணத் தம்பதிகளைப் பிரித்து விடுவார்கள். இதற்குப் பொறுமையாக ஆடி முடிந்தே திருமணத்தை நடத்தி இருக்கலாமே என மீம்ஸ் போட்டு குமுறி வருகின்றனர் புதுமணத் தம்பதிகள்.
ஆடி தள்ளுபடி, ஆடி அமாவாசை என ஒருபுறம் குடும்பத் தலைவர்கள் மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்க, மற்றொருபுறம் புதுமணத் தம்பதிகளின் இந்த குமுறல் மீம்ஸ்கள் தான் இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
இதோ அப்படியாக, சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஆடி மாத மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications