கடவுள் நல்லவங்களைதான் ரொம்ப சோதிப்பாராம்.. ஆனா, அப்டி நா என்ன நல்லது செஞ்சிட்டேன்னு எனக்கே தெரியல!
கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான உரையாடல்கள் எப்படி இருக்கும் என நகைச்சுவையான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: பெரும்பாலும் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான உரையாடல்கள் இப்படித்தான் நகைச்சுவையாக இருக்கும் என படித்ததும் சிரிப்பை வரவழைக்கக்கூடிய மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள், நண்பராக, குருவாக, அரவணைப்பாளராக, ஆபத்பாண்டவராக என கடவுளையும் தங்களுக்குப் பிடித்த மாதிரி, தங்கள் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்வார்கள். சமயங்களில் தங்களது தேவைகளை உரிமையாகவும், செல்லமாக திட்டியும்கூட கடவுளிடம் பெற்றுக் கொள்வார்கள். சோதனை நேரங்களில் கோபப்படவும்கூட செய்வார்கள்.
அதனாலேயே கடவுளையும் மீமர்கள் அவ்வப்போது தங்களது மீம்ஸ்களில் ஒருவராக்கி விடுவார்கள். கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான உரையாடல் இப்படியும்கூட இருக்கிறது என்பது மாதிரியான மீம்ஸ்கள் இணையத்திலும் டிரெண்டிங் ஆகி விடும்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...










-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications